மட்டக்களப்பு- ஆரையம்பதி கல்வீட்டுத் திண்ணையடி
ஸ்ரீ பரமநயினார் ஆலய விஜய வருஷ ஆனித் திங்கள் உற்சவப் பெருவிழா – 2013
ஸ்ரீ பரமநயினார் ஆலய வருடாந்த உற்சவப் பெருவிழா ஆனித்திங்கள் 27 ம் நாள்
(2013.07.11)வியாழக்கிழமை இரவு 07.00 மணிக்குத் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகிää
ஆனித்திங்கள் 30 ம் நாள் (2013.07.14)ஞாயிற்றுக்கிழமை அதிகாலைச் சடங்கு
இடம்பெற்று நோர்ப்பு எறிதலுடன் இனிதே நிறைவுபெறும்.
2013.07.13சனிக்கிழமை பிற்பகல் 5.00 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்திலிருந்து மடப்பெட்டி எடுத்து வரப்பட்டு மாலைச் சடங்கு இடம்பெறும்.
உற்சவ காலத்தில் சகல அடியார்களும் ஆலயம் நாடி ஸ்ரீ பரமநயினாரின் பேரருளை பெற்றேகுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இவ்வண்ணம்
ஸ்ரீ பரமநயினார் ஆலய பரிபாலன சபை
ஆரையம்பதி -01
அன்புடன்~ ஆரையூர் ஸ்ரீ பேச்சியம்மன் ஆலயம்