மட்டக்களப்பு - ஆரையம்பதி அருள்மிகு ஆலயடிஆதிபைரவர் ஆலய விஜய வருடாந்த உற்சவப் பெருவிழா ~ 2013
மட்டக்களப்பு - ஆரையம்பதி
அருள்மிகு ஆலயடிஆதிபைரவர் ஆலய விஜய வருடாந்த உற்சவப் பெருவிழா ~ 2013
ஆரம்பம் - 2013.07.09 நிறைவு - 2013.07.14
{செவ்வாய்க்கிழமை } {ஞாயிற்றுக்கிழமை}
ஆரையம்பதி அருள்மிகு ஆலயடிஆதிபைரவர் ஆலய 2013ஆம் விஜய வருட
வருடாந்த உற்சவப் பெருவிழா (2013.07.09)செவ்வாய்க்கிழமை திருக்கதவு
திறத்தலுடன் ஆரம்பமாகி (2013.07.14)ஞாயிற்றுக்கிழமை இனிதே நிறைவுறும்.
ஆலயடிஆதிபைரவர் அருள் பெற்றேக அனைவரும் ஆலயம் வருக வருக என அன்புடன் அழைக்கின்றோம்.
இவ்வண்ணம்- ஆலயடி ஆதிபைரவர் ஆலயம் பரிபாலன சபை ஆரையம்பதி
அன்புடன்~ ஆரையூர் ஸ்ரீ பேச்சியம்மன் ஆலயம்