மட்டக்களப்பு - ஆரையம்பதி
அருள்மிகு ஸ்ரீ மஹா நரசிங்கர் ஆலய விஜய வருடாந்த உற்சவப்
பெருவிழா ~ 2013
ஆரம்பம் - 2013.07.03 நிறைவு - 2013.07.08
... ஆரையம்பதி அருள்மிகு ஸ்ரீ மஹா நரசிங்கர் ஆலய 2013ஆம்
விஜய வருட வருடாந்த உற்சவப் பெருவிழா ஆனித்திங்கள் 19ம்
நாள்(2013.07.03) திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி ஆனித்திங்கள் 24ம் நாள்(2013.07.08) சமுத்திர தீர்த்தோற்சவத்துடன் உற்சவவிழா இனிதே நிறைவுறும்.
மெய்யடியார்களே இத்தருணம் யாவரும் அம்பாளின் அலங்கார பூசையில் கலந்து
கொண்டு ஸ்ரீ மஹா நரசிங்கர் அருள் பெற்றேக அனைவரும் ஆலயம் வருக வருக என
அன்புடன் அழைக்கின்றோம்.
இவ்வண்ணம்- ஸ்ரீ மஹா நரசிங்கர் ஆலயம் பரிபாலன சபை ஆரையம்பதி
அன்புடன்~ ஆரையூர் ஸ்ரீ பேச்சியம்மன் ஆலயம்