மட்டக்களப்பு, அமிர்தகளி ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் பேராலய நூதன இராஜகோபுர ஆலய புனருத்தாபன மகா கும்பாபிஷேகம்-2013.


மட்டக்களப்பு,
அமிர்தகளி ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் பேராலய நூதன இராஜகோபுர ஆலய
புனருத்தாபன மகா கும்பாபிஷேகம்-2013.
03.06.2013 அன்று ஆரம்பமாகி 9,10,11 ஆகிய 3 தினங்கள் எண்ணைய்க்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. 12.06.2013 அன்று மகா கும்பாபிஷேகமும் இடம்பெறவுள்ளது.
இவ்வண்ணம் அமிர்தகளி ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலயம் மட்டக்களப்பு.
 By~ஆரையூர் ஸ்ரீ பேச்சியம்மன் ஆலயம்.
                                                                                                                           
                                                                                                                                                                 E~PRASHA
 Arayampathy-02