மட்டக்களப்பு - ஆரையம்பதி அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலய விஜய வருடாந்த உற்சவப் பெருவிழா ~ 2013
ஸ்ரீ கண்ணகி அம்மனின் முதலாம் நாள் சடங்கு உற்சவத்தில் கண்ணகி தாயாரை ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு எழுந்தருளல் பண்ணல். 2013.05.17 By~ஆரையூர் ஸ்ரீ பேச்சியம்மன் ஆலயம். E~PRASHA Arayampathy-02