மட்டக்களப்பு - ஆரையம்பதி அருள் ஓங்கு ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த சக்தி விழா 2013

மட்டக்களப்பு - ஆரையம்பதி ருள் ஓங்கு ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த சக்தி விழா 2013

ஆரம்பம் - 2013.08.08[வியாழக்கிழமை] நி
றைவு - 2013.08.14[ புதன்கிழமை]


ஸ்ரீ வடபத்திரகாளி அம்பாளின் ஆண்டு உற்சவ
பெருவிழா நிகழாண்டு விஜய   வருடம் ஆடித்திங்கள்23ம் நாள் 08.08.2013 வியாழக்கிழமை மடையெடுக்கும் வைபவத்துடன் ஆரம்பமாகி ஆடித்திங்கள்29ம் நாள் 14.08.2013 புதன்கிழமை காலை தீமிதித்தல் வைபவத்துடன் அன்னையின் இனிய பெருவிழா  நிறைவு பெறும் எனவே இத்தெய்வீக விழாவில் அனைத்து அடியார்களும் கலந்து கொண்டு ஸ்ரீ வடபத்திரகாளி திருவருளில் நனைந்து நன்நலம் பெற்றுய்வீர்களாக.

தீமிதித்தல் : 14-08-2013

ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் அனைவரும் ஆலயம் வருக வருக என அன்புடன் அழைக்கின்றோம்.
இவ்வண்ணம்- ஸ்ரீ ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் ஆலயம் பரிபாலன சபை ஆரையம்பதி-02


அன்புடன்~ ஆரையூர் ஸ்ரீ பேச்சியம்மன் ஆலயம்.