அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய விஜய வருடாந்த உற்சவப்
பெருவிழா ~ 2013
ஆரம்பம் - 2013.06.16{ஞாயிற்றுக்கிழமை } நிறைவு - 2013.06.23 {ஞாயிற்றுக்கிழமை }
ஆரையம்பதி செங்குந்தர் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய 2013ஆம் விஜய வருட வருடாந்த உற்சவப் பெருவிழா ஆனித்திங்கள் 2ம் நாள்(2013.06.16)செவ்வாய்க்
2012.06.19/20 அம்பாளின் தேர் ,கப்பல் இடம்பெறும்
மெய்யடியார்களே இத்தருணம் யாவரும் அம்பாளின் அலங்கார பூசையில் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துமாரியம்மன்அருள் பெற்றேக அனைவரும் ஆலயம் வருக வருக என அன்புடன் அழைக்கின்றோம்.
இவ்வண்ணம்-செங்குந்தர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் பரிபாலன சபை ஆரையம்பதி-02
அன்புடன்~ ஆரையூர் ஸ்ரீ பேச்சியம்மன் ஆலயம்.