மட்டக்களப்பு - ஆரையம்பதி அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலய விஜய வருடாந்த உற்சவப் பெருவிழா ~ 2013


மட்டக்களப்பு - ஆரையம்பதி
அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலய விஜய வருடாந்த உற்சவப் பெருவிழா ~ 2013


ஆரம்பம் - 2013.05.17 நிறைவு - 2013.05.25
{வெள்ளிக்கிழமை} {சனிக்கிழமை}


... ஆரையம்பதி அன்னை கண்ணகை அம்பாளின் 2013ஆம் விஜய வருட வருடாந்த உற்சவப் பெருவிழா வைகாசித்திங்கள் 03ம் நாள்(2013.05.17)வெள்ளிக்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி வைகாசித் திஙகள் 10ம் நாள் (2013.05.25)சனிக்கிழமை திருக்குளிர்த்தியாடலுடன் இனிதே நிறைவுறும்.
அன்னை அருள் பெற்றேக அனைவரும் ஆலயம் வருக வருக என அன்புடன் அழைக்கின்றோம்.

இவ்வண்ணம்- ஸ்ரீகந்தசுவாமி ஸ்ரீ கண்ணகி ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலயங்களின் பரிபாலன சபை ஆரையம்பதி 


அன்புடன்~ ஆரையூர் ஸ்ரீ பேச்சியம்மன் ஆலயம்.